சேலம்: பாலக்காட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு நேற்று, டீசல் லோடு ஏற்றிய சரக்கு ரயில் புறப்பட்டது. 43 டேங்கர்களில் டீசல் நிரப்பப்பட்டு கொண்டு வரப்பட்டது. இரவு 9.30 மணியளவில் சேலம் அருகே சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது....
சேலம் அருகே இரவில் பரபரப்பு: சரக்கு ரயிலில் இருந்து 38 பெட்டிகள் கழண்டு நடுவழியில் நின்றது