இந்தியா ரயில் இன்போ உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் சார்பாக இனிய "தமிழ் புத்தாண்டு" வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!!!
HAPPY "TAMIL NEW YEAR" TO ALL IRI MEMBERS ON BEHALF OF ALL TAMIL PEOPLE!!!
இப்பதிவிற்கு அனைத்து தமிழ் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...நன்றி!!!