அரக்கோணம்: சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு நேற்று அதிகாலை ஒரு மின்சார ரயில் வந்தது. காலை 6.30 மணியளவில் அரக்கோணம் அருகே உள்ள புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு...
தண்டவாளத்தில் விரிசல் மின்சார ரயில் தப்பியது