சென்னை: திண்டிவனம் தொழுப்பேடு இடையே இரட்டை அகல ரயில்பாதை பணிகள் காரணமாக, விரைவு ரயில்களின் புறப்பாடு நேரம் நாளை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 9.35 மணிக்கு பதிலாக,...
ரயில்களின் புறப்பாட்டில் தாமதம்